நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவை நிறுவனத்தில் வேலை/wapcos recruitment 2025!!!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவைகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு சம்பளம்: Rs.40,000/-

wepcos recruitment 2025 நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவை நிறுவனத்தில் கீழ்கண்ட காலிபணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, காலிபணியிடங்கள், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை ஆகிய அனத்தும் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம்

நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவை நிறுவனம்

பதவியின் வகை

மத்திய அரசு வேலை

ஆரம்ப தேதி

09.01.2025

முடிவு தேதி

29.01.2025

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

பணியிடம

இந்தியா முழுவதும்

1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை

  • பதவியின் பெயர்: சிவில் இஞ்சீனியர் (Civil Engineer)
சம்பளம்: மாதம் Rs.40,000/- முதல் Rs.1,40,000/- வரை
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 29
கல்வி தகுதி: B.E/B.Tech
வயது வரம்பு: 21 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

wapcos recruitment

2.வயது தளர்வு

SC/ST – 5
OBC(NCL) – 3
PwBD GENERAL/EWS – 10
PwBD OBC(NCL) – 13
PwBD SC/ST – 15

3.விண்ணப்ப கட்டணம்

கட்டணம் ஏதும் கிடையாது

4.தேர்வுசெய்யும் முறை

  • Written Test
  • Interview

5.முக்கியமான தேதிகள்

விண்ணப்பிக்க முதல் தேதி

09.01.2025

விண்ணபிக்க கடைசி தேதி

29.01.2025

6.விண்ணப்பிக்கும் முறை

இந்தப்பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள்  https://wepcos.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பதினை பிரிண்ட் அவுட் அவற்றை பூர்த்தி செய்து தேவையான சான்றிதல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

7.விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

Shri Satish Chand,
Dy. Chief Manager (HR)
WAPCOS LIMITED
(A Govt. of India Undertaking),
76-C, Institutional Area, Sector-18, Gurugram-122015

குறிப்பு

முழுமையாக பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபட மாட்டாது. தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளபடும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

6.நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்

வெப்சைட் லிங்க் Click Here
நோட்டிபிகேஷன் லிங்க்

Click Here

அப்ளை லிங்க்

Click Here

 

Leave a Comment