Railway Recruitment Board (RRB)ல் காலியாக உள்ள தடப் பராமரிப்பாளர், உதவியாளர், பாயிண்ட்ஸ்மேன் ஆகிய 32000 காலிபணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடம்இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, காலிபணியிடங்கள், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை ஆகிய அனத்தும் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனம்
Railway Recruitment Board (RRB)
பதவியின் வகை
மத்திய அரசு வேலை
ஆரம்ப தேதி
23.01.2025
முடிவு தேதி
22.02.2025
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன்
பணியிடம்
இந்தியா முழுவதும்.
1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை
1.பதவியின் பெயர்: தடப் பராமரிப்பாளர், உதவியாளர், பாயிண்ட்ஸ்மேன்(Track Maintainer, Assistant,Pointsman)
சம்பளம்: Rs.18,000/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 32000
கல்வி தகுதி: 10th (or) ITI (or) National Apprenticeship (NAC) Granted By NCVT
வயது வரம்பு: 18 வயதிற்கு மேலும் 36 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.
Railway Recruitment Board
2.வயது தளர்வு
- SC/ST – 5 Years
- OBC – 3 Years
- PWBD – (GEN/EWS) -10 Years
- PWBD – (SC/ST) -15 Years
- PWBD (OBC) -13 Years
3.விண்ணப்ப கட்டணம்
SC, ST, Female, Transgender, EX- Serviceman, Economically Backward Class (EBC), Minority Communities- Rs.250/-
All Others- Rs.500/-
4.தேர்வுசெய்யும் முறை
- Computer Based Test
- Document Verification
5.முக்கியமான தேதிகள்
விண்ணப்பிக்க முதல் தேதி
23.01.2025
விண்ணபிக்க கடைசி தேதி
22.02.2025
6.விண்ணப்பிக்கும் முறை
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://www.rrbapply.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம். மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பினும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன்ல் விண்ணப்பிக்கும் முன்பு கல்வி சான்றிதழ், புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
7.நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்
வெப்சைட் லிங்க் | Click Here |
நோட்டிபிகேஷன் லிங்க் | |
அப்ளை லிங்க் |