Supreme Court India Recruitment 2025 இந்திய உச்ச நீதி மன்றதில் 90 Law Clerk Cum Research Associate காலிபணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடம்இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, காலிபணியிடங்கள், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை ஆகிய அனத்தும் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனம்
இந்திய உச்ச நீதி மன்றம்
பதவியின் வகை
மத்திய அரசு வேலை
ஆரம்ப தேதி
14.01.2025
முடிவு தேதி
07.02.2025
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன்
பணியிடம்
இந்தியா.
1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை
1.பதவியின் பெயர்: Law Clerk Cum Research Assiociate
சம்பளம்: Rs.80,000/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 90
கல்வி தகுதி:(i) The candidate must be a Law Graduate (before taking up the assignment as
Law Clerk) having a Bachelor Degree in Law (including Integrated Degree
Course in Law) from any School/College/University/Institution established
by law in India and recognized by the Bar Council of India for enrolment as
an Advocate.
(ii) The candidate studying in the fifth year of the Five-Year Integrated Law
Course or the third year of the Three-Year Law Course after graduation in
any stream will also be eligible to apply, subject to furnishing proof of
acquiring Law qualification before taking up the assignment as Law Clerk cum-Research Associate.
(iii) The candidate must have research and analytical skills, writing abilities, and
knowledge of computers, including retrieval of desired information from
various search engines/processes such as e-SCR, Manupatra, SCC Online,
LexisNexis, Westlaw etc.
வயது வரம்பு: 20 வயதிற்கு மேலும் 32 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.
Supreme Court India Recruitment
2.வயது தளர்வு
- SC/ST – 5 Years
- OBC – 3 Years
- PWBD – (GEN/EWS) -10 Years
- PWBD – (SC/ST) -10 Years
- PWBD (OBC) -10 Years
3.விண்ணப்ப கட்டணம்
கட்டணம்: Rs.500/-
4.தேர்வுசெய்யும் முறை
- Written Test
- Interview
5.முக்கியமான தேதிகள்
விண்ணப்பிக்க முதல் தேதி
14.01.2025
விண்ணபிக்க கடைசி தேதி
07.02.2025
தேர்வு தேதி
09.03.2025
6.விண்ணப்பிக்கும் முறை
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://www.sci.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம். மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பினும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன்ல் விண்ணப்பிக்கும் முன்பு கல்வி சான்றிதழ், புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
7.நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்
வெப்சைட் லிங்க் | Click Here |
நோட்டிபிகேஷன் லிங்க் | |
அப்ளை லிங்க் |