AIC Recruitment 2025 இந்திய வேளாண்மை காப்பீட்டு நிறுவனம் Agriculture Insurance Company Recruitment (AIC) 2025-ஆம் ஆண்டுக்கான மேலாண்மை பயிற்சி (Management Trainee) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் வேளாண்மை மற்றும் காப்பீட்டு துறையில் வளர்ச்சி பெற விரும்பும் இளம் பட்டதாரிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கிறது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் முக்கியத் தேதிகளை இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
இதற்கான கல்வி தகுதி, தேவையான கல்வி சான்றிதழகள், பணியிடங்களின் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்தும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
AIC Recruitment 2025
நிறுவனம்
Agriculture Insurance Company (AIC)
பதவியின் வகை
மத்திய அரசு வேலை
ஆரம்ப தேதி
30.01.2025
முடிவு தேதி
20.02.2025
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன்
பணியிடம்
இந்தியா முழுவதும்
1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை
1.பதவியின் பெயர்: Management Trainees (MT)
சம்பளம்: மாதம் Rs.50,925/- முதல் Rs.96,765/- வரை
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 55
கல்வி தகுதி: Any Degree B.E/B.Tech, M.E/M.tech, Post Graduate,Master Degree.
வயது வரம்பு: 21 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.
AIC Recruitment 2025
2.வயது தளர்வு
SC/ST – 5 Years
OBC – 3 Years
PwBD GENERAL/EWS – 10 Years
PwBD OBC- 13 Years
PwBD SC/ST – 15 Years
AIC Recruitment 2025
3.விண்ணப்பக் கட்டணம்
- SC / ST / PWD – கட்டணம் ஏதும் கிடையாது
- Others – Rs.1000/-
4.தேர்வுசெய்யும் முறை
- Online Examination (Objective & Descriptive)
- Interview
5.முக்கியமான தேதிகள்
விண்ணப்பிக்க முதல் தேதி
30.01.2025 @ 8.00AM
விண்ணபிக்க கடைசி தேதி
20.02.2025 @ 8.00PM
6.விண்ணப்பிக்கும் முறை
AIC Recruitment 2025 இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://www.aicofindia.com/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்ஐ கிளிக் செய்து ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முன்பு தேவையான கல்வி சான்று, கையொப்பம், புகைப்படம் போன்றவற்றை ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
AIC Recruitment 2025
7.நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்
வெப்சைட் லிங்க் | Click Here |
நோட்டிபிகேஷன் லிங்க் | |
அப்ளை லிங்க் | |
TN JOBS TAMIL |