AIDS Prevention and Control nit Recruitment 2025 தஞ்சாவூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தின் கீழ் இயங்கும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகத்திற்கு நடமாடும் நம்பிக்கை மைய வாகனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 18.02.2025 முதல் 05.03.2025 தேதியன்று மாலை 5.00 மணி வரை வரவேற்கப்படுகின்றன. இதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இந்த பணிக்கு குறைந்த கல்வித் தகுதி மற்றும் அனுபவம் இருந்தாலே விண்ணப்பிக்கலாம். Driver பணிக்கு வாகன ஓட்டத்தின் அனுபவம் மற்றும் உரிய ஓட்டுநர் உரிமம் (License) அவசியம், Cleaner பணிக்கு சுத்தம் மற்றும் பராமரிப்பு தொடர்பான அனுபவம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இப்பணியில் சேர்வதற்கான தகுதிகள், தேர்வு செயல்முறை, முக்கிய விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளைப் பற்றிய முழுமையான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
நிறுவனம்
தமிழநாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்
பதவியின் வகை
தமிழநாடு அரசு வேலை
ஆரம்ப தேதி
18.02.2025
முடிவு தேதி
05.03.2025
விண்ணப்பிக்கும் முறை
ஆஃப்லைன்
பணியிடம்
தமிழ்நாடு (தஞ்சாவூர்)
AIDS Prevention and Control nit Recruitment 2025
1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை
1.பதவியின் பெயர்: ஓட்டுனர் (Driver)
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 35 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.
AIDS Prevention and Control nit Recruitment 2025
2.பதவியின் பெயர்: கிளீனர் (Cleaner)
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 35 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.
AIDS Prevention and Control nit Recruitment 2025
2.விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் ஏதும் கிடையாது.
3.தேர்வுசெய்யும் முறை
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
4.நிபந்தனைகள்
- இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது ஆகும்.
- எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
- பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
- விண்ணப்பங்கள் நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
- 2024-25ம் ஆண்டிற்கான மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களால் நிர்ணயிக்கப்பட்ட தினக்கூலி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
AIDS Prevention and Control nit Recruitment 2025
5.விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய சான்றுகள்
- பிறப்புச்சான்று
- மதிப்பெண் சான்று (10ம் வகுப்பு,12ம் வகுப்பு)
- மாற்றுச்சான்றிதழ்
- முன் அனுபவசான்று
- சிறப்புதகுதிக்கான சான்று
- ஓட்டுனர் உரிமம் (Heavy License).
AIDS Prevention and Control nit Recruitment 2025
6.விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர்,
மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம்,
அரை எண். 334, மூன்றாம் தளம், மாவட்ட ஆட்சியராகம், தஞ்சாவூர் – 613010
7.முக்கியமான தேதிகள்
விண்ணப்பிக்க முதல் தேதி
18.02.2025
விண்ணபிக்க கடைசி தேதி
05.03.2025
AIDS Prevention and Control nit Recruitment 2025
8.விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்ப படிவத்தினை https://thanjavur.nic.in/ என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்ஐ கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை பிரிண்ட்அவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதல்களை இணைத்து மேலே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் அல்லது கடைசி தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ இணையதளம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
AIDS Prevention and Control nit Recruitment 2025
9.நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்
வெப்சைட் லிங்க் | Click Here |
நோட்டிபிகேஷன் லிங்க் | |
அப்ளை லிங்க் | |
TN JOBS TAMIL |