Data Entry Operator,Clerk,Assistant வேலைவாய்ப்பு/ aiims cre recruitment 2025!!!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Aiims Cre Recruitment 2025 (AIIMS)ல் காலியாக உள்ள Group B and Group C பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடம்இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, தேவையான கல்வி சான்றிதழகள், பணியிடங்களின் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்தும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்

All India Institute of Medical Sciences (AIIMS)

பதவியின் வகை

மத்திய அரசு வேலை

ஆரம்ப தேதி

07.01.2025

முடிவு தேதி

31.01.2025

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

பணியிடம்

இந்திய முழுவதும்

1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை

1.பதவியின் பெயர்: Group B and Group C

சம்பளம்: மாதம் Rs.35,400/- 1,42,400/- (Pay Level 6 and 7)
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 4576
கல்வி தகுதி: 10th,12th,ITI,Diploma,Degree,B.E/B.Tech,Master Degree
வயது வரம்பு: 18 வயதிற்கு மேலும் 38 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

Aiims Cre Recruitment 2025

2.விண்ணப்ப கட்டணம்

PWD- கட்டணம் இல்லை

SC/ST/EWS- Rs.2400/-

GEN/OBC- Rs.3000/-

3.வயது தளர்வு

SC/ST – 5 Years
OBC – 3 Years
PwBD GENERAL/EWS – 10 Years
PwBD OBC- 13 Years
PwBD SC/ST – 15 Years

4.தேர்வுசெய்யும் முறை

  1. Computer Based Test
  2. Skill Test
  3. Document Verification

5.முக்கியமான தேதிகள்

விண்ணப்பிக்க முதல் தேதி

07.01.2025

விண்ணபிக்க கடைசி தேதி

31.01.2025

தேர்வு தேதி: 26.02.2025-28.02.2025

6.விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://rrp.aiimsexams.ac.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்ஐ கிளிக் செய்து ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முன்பு தேவையான கல்வி சான்று, கையொப்பம், புகைப்படம் போன்றவற்றை ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

7.நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்

வெப்சைட் லிங்க் Click Here
நோட்டிபிகேஷன் லிங்க்

Click Here

அப்ளை லிங்க்

Click Here

Leave a Comment