நீதிமன்றதில் வேலைவாய்ப்பு/ supreme court india recruitment 2025!!!
Supreme Court India Recruitment 2025 இந்திய உச்ச நீதி மன்றதில் 90 Law Clerk Cum Research Associate காலிபணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடம்இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, காலிபணியிடங்கள், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை ஆகிய அனத்தும் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனம் இந்திய உச்ச நீதி மன்றம் பதவியின் வகை மத்திய அரசு வேலை ஆரம்ப தேதி 14.01.2025 முடிவு தேதி 07.02.2025 விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் பணியிடம் … Read more