Broadcast Engineering Consultants India Limited (BECIL)ல் காலியாக உள்ள Nursing Officer பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பதவிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலிபணியிடம், விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை ஆகிய அனைத்தும் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
BECIL Nursing Recruitment 2025
நிறுவனம்
Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பதவியின் வகை
மத்திய அரசு வேலை
ஆரம்ப தேதி
22.01.2025
முடிவு தேதி
04.02.2025
விண்ணப்பிக்கும் முறை
ஆஃப்லைன்
பணியிடம்
இந்தியா முழுவதும்
1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை
1.பதவியின் பெயர்: Nursing Officer
சம்பளம்: மாதம் Rs.28,000/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 170
கல்வி தகுதி:
I.(i) B.Sc. (Hons.) Nursing/B.sc Nursing from an Indian
Nursing Council/State Nursing Council recognized Institute
or University B.Sc (Post-certificate)/Post Basic B.Sc Nursing from an
Indian Nursing Council/ State Nursing Council recognized
Institute or University
(ii) Registered as Nurse & Midwife in state / Indian Nursing
Council
(or)
II.(i) Diploma in General Nursing Midwifery from an Indian
Nursing Council recognized Institute / State Nursing
Council
(ii) Registered as Nurses & Midwife in State/ Indian
Nursing Council.
(iii) Two year’s experience in minimum 50 bedded Hospital
after acquiring the educational qualification mentioned
above.
வயது வரம்பு: 21 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.
BECIL Nursing Recruitment 2025
2.விண்ணப்பக் கட்டணம்
- General/ OBC/ Ex-Serviceman/ Women – Rs.590/-
- SC/ST/ EWS/PH – Rs.295/-
3.தேர்வுசெய்யும் முறை
- Short Listing
- Interview
- Document Verification
4.விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
“ Broadcast Engineering Consultants India Limited (BECIL),
BECIL BHAWAN,
C-56/A-17, Sector-62,
Noida-201307 (U.P).”
5.விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்
1. Educational / Professional Certificates.
2. 10th/Birth Certificate.
3. Caste Certificate(if applicable)
4. Work Experience Certificate (if applicable)
5. PAN Card copy
6. Aadhar Card copy
7. Copy of EPF/ESIC Card (Pervious employer-if applicable)
6.முக்கியமான தேதிகள்
விண்ணப்பிக்க முதல் தேதி
22.01.2025
விண்ணபிக்க கடைசி தேதி
04.02.2025
7.விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்ப படிவத்தினை https://www.becil.com/ என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்ஐ கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை பிரிண்ட்அவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதல்களை இணைத்து மேலே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் அல்லது கடைசி தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ இணையதளம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.
7.நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்
வெப்சைட் லிங்க் | Click Here |
நோட்டிபிகேஷன் லிங்க் | |
அப்ளை லிங்க் | |
TN JOBS TAMIL |