கனரா வங்கியில் காலியாக உள்ள 60 Specialist Officers பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, விண்ணப்ப கட்டணம், தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை ஆகிய அனைத்தும் கீழே கொடுக்கப்பத்துள்ளது.
பதவியின் வகை
மத்திய அரசு
ஆரம்ப தேதி
06.01.2025
முடிவு தேதி
24.01.2025
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன்
பதவியின் பெயர்
சிறப்பு அதிகாரி (Specialist Officers) SO
காலிபணியிடங்களின் எண்ணிக்கை
60
சம்பளம்
சிறப்பு அதிகாரி (Specialist Officers) SO
ஆண்டு ஒன்றுக்கு 18 முதல் 27 லட்சம் வரை.
வயது வரம்பு
35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு
- SC/ST – 5 Years
- OBC – 3 Years
- PWBD – (GEN/EWS) -10 Years
- PWBD – (SC/ST) -15 Years
- PWBD (OBC) -13 Years
கல்வி தகுதி
B.E/B.TECH/MASTER DEGREE/POST GRADUATE DEGREE
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் ஏதும் இல்லை
தேர்வுசெய்யும் முறை
- Online Test
- Interview
முக்கியமான தேதிகள்
விண்ணப்பிக்க முதல் தேதி
06.01.2025
விண்ணபிக்க கடைசி தேதி
24.01.2025
விண்ணப்பிக்கும் முறை
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://canarabank.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம். மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பினும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன்ல் விண்ணப்பிக்கும் முன்பு கல்வி சான்றிதழ், புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்
வெப்சைட் லிங்க் | Click Here |
நோட்டிபிகேஷன் லிங்க் | |
அப்ளை லிங்க் |