Central Bank Of India Recruitment 2025 ல் காலியாக உள்ள 266 Zone Based Officer பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்
Central Bank Of India
பதவியின் வகை
மத்திய அரசு வேலை
ஆரம்ப தேதி
21.01.2025
முடிவு தேதி
09.02.2025
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன்
பணியிடம்
இந்தியா
1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை
1.பதவியின் பெயர்: Zone Based Officer – JMGS Ι (Main Stream)
சம்பளம்: மாதம் Rs.48,480/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 266
கல்வி தகுதி: Graduation in any discipline from a recognised University or any equivalent qualification recognised as such by the Central Government including Integrated Dual Degree (IDD). Candidates with Degree In Engineering, Medicine, Cost Accounting, or Chartered Accounting Would also be Eligible.
வயது வரம்பு: 21 வயதிற்கு மேலும் 32 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்
Central Bank Of India Recruitment 2025
2.வயது தளர்வு
SC/ST – 5 Years
OBC – 3 Years
PwBD GENERAL/EWS – 10 Years
PwBD OBC- 13 Years
PwBD SC/ST – 15 Years
3.தேர்வுசெய்யும் முறை
- Online Exam
- Interview
தமிழநாட்டில் தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை.
4.முக்கியமான தேதிகள்
விண்ணப்பிக்க முதல் தேதி
21.01.2025
விண்ணபிக்க கடைசி தேதி
09.02.2025
5.விண்ணப்பிக்கும் முறை
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://www.centralbankofindia.co.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்ஐ கிளிக் செய்து ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முன்பு தேவையான கல்வி சான்று, கையொப்பம், புகைப்படம் போன்றவற்றை ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
6.நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்
வெப்சைட் லிங்க் | Click Here |
நோட்டிபிகேஷன் லிங்க் | |
அப்ளை லிங்க் |