மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலைவாய்ப்பு / District Health Society Recruitment 2025!!!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

அரியலூர் மாவட்ட நலச்சங்கம் District Health Society Recruitment 2025 தற்சமயம் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை 11
மாத ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக தேசிய நலக் குழுமம் (த.நா)- திட்டத்தின் கீழ்
பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 29.08.2025 அன்று மாலை 5
மணிவரை வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்

மாவட்ட நலச்சங்கம்

பதவியின் வகை

தமிழநாடு அரசு வேலை

ஆரம்ப தேதி

08.08.2025

முடிவு தேதி

29.08.2025

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

பணியிடம்

தமிழ்நாடு (அரியலூர் மாவட்டம்)

District Health Society Recruitment 2025

1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை

1.பதவியின் பெயர்: செவிலியர் (Staff Nurse)

சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 44
கல்வி தகுதி: Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc., Nursing from the Institution recognized by the
Indian Nursing Council.
வயது வரம்பு: 40 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

District Health Society Recruitment 2025

2.பதவியின் பெயர்: ஆய்வகநுட்புநர் நிலை – II (Lab Technician Gr –II)

சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 09
கல்வி தகுதி: Must possess Bachelor’s degree in Chemistry or Biochemistry, from a University recognized by the University Grants Commission and 2 Years Diploma in Medical
Laboratory Technician Course from Government Recognized Institution .
வயது வரம்பு: 35 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

District Health Society Recruitment 2025

3.பதவியின் பெயர்: மருந்தாளுநர் (Pharmacist)

சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

  • B.Pharm or D.Pharm from a recognized University.
  • Must have registered with TamilNadu Pharmacy Council and must keep the registration alive by renewing it regularly every year.
வயது வரம்பு: 35 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

District Health Society Recruitment 2025

4.பதவியின் பெயர்: ஆய்வகநுட்புநர் நிலை – III (Lab Technician Gr – III)

சம்பளம்: மாதம் Rs.13,000/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Must have passed 2 Years Diploma in Medical Lab Technician in Recognized Institution.

வயது வரம்பு: 35 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

District Health Society Recruitment 2025

5.பதவியின் பெயர்: சுகாதார ஆய்வாளர் நிலை – II (Health Inspector Gr – II)

சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

  • Must have passed plus two with Biology or Botany and Zoology.
  • Must have passed Tamil language as a subject in S.S.L.C level.
  • Must possess two years for Multi -Purpose Health Worker (Male)/ Health Inspector / Sanitary Inspector Course training / offered by recognized Private Institution / Trust / Universities / Deemed Universities including Gandhi gram Rural institute training course by the Director of Public Health and Preventive Medicine.
வயது வரம்பு: 50 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

District Health Society Recruitment 2025

6.பதவியின் பெயர்: வேன்ஓட்டுநர் (Van Driver)

சம்பளம்: மாதம் Rs.13,500/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 8th or 10th pass with valid heavy duty vehicle license.

வயது வரம்பு: 35 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

District Health Society Recruitment 2025

7.பதவியின் பெயர்: பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multipurpose Hospital Worker)

சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 8th pass / Must read & Write skills in Tamil

வயது வரம்பு: 45 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

District Health Society Recruitment 2025

8.பதவியின் பெயர்: நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர் (Special Educator for Behavioral Therapy)

சம்பளம்: மாதம் Rs.17,000/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 40

கல்வி தகுதி:

  • Bachelor/ Masters degree in Special Education in Intellectual Disability from a UGC – recognized university.
  • The person should have live RCI (Rehabilitation Council of India) registration with a Valid Number.
வயது வரம்பு: 40 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

District Health Society Recruitment 2025

9.பதவியின் பெயர்: மருத்துவமனை உதவியாளர்(Hospital Attendant)

சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 8th pass / Must read & Write skills in Tamil

வயது வரம்பு: 45 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

District Health Society Recruitment 2025

10.பதவியின் பெயர்: ஆலோசகர் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (Consultant Yoga & Naturopathy)

சம்பளம்: மாதம் Rs.40,000/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி:

  • தமிழ்நாடு இந்திய மருத்துவ வாரியம் /TNMSC/TNH MC போன்ற மாநில கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களிலிருந்து Bachelor of Naturopathy and Yogic Sciences (BNYS) கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழ்நாடு இந்திய மருத்துவ வாரியம்/TNMSC/TNH MC போன்ற மாநில கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 59 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

District Health Society Recruitment 2025

11.பதவியின் பெயர்: உதவியாளர்/பல்நோக்கு பணியாளர் (Attender/ MPW)

சம்பளம்: மாதம் Rs.10,000/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 8th pass / Must read & Write skills in Tamil

வயது வரம்பு: 59 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

District Health Society Recruitment 2025

2.விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் ஏதும் கிடையாது.

3.குறிப்பு

  1. விண்ணப்ப படிவத்துடன் அந்த பதவிற்குரிய அனைத்து சான்றிதழ்களையும் சுய சான்றொப்பம் (Self Attested)
    செய்யப்பட்ட நகல்கள் இனைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
  2. விண்ணப்பங்கள் நேரிலோ / தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
  3. 29.08.2025 அன்று மாலை 5 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள், முழுமையான விவரங்கள் மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

District Health Society Recruitment 2025

4.விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய சான்றுகள்

  • மதிப்பெண் பட்டியல்கள் ( SSLC, +2, Degree / Diploma / Transfer Certificate / Provisional / Course Completion Certificate etc.,)
  • Evidence of Date of Birth (Birth Certificate, SSLC/ HSC Certificate)
  • இருப்பிட சான்று (Aadhar card)
  • சாதி சான்று
  • முன்அனுபவ சான்று
  • முன்உரிமை சான்று

5.விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

செயற்செயலாளர்/ மாவட்டசுகாதார அலுவலர், மாவட்டசுகாதார அலுவலகம்,
பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் மெயின்ரோடு, அரியலூர்-621 704

The Executive Secretary/District Health Officer. District Health society,
District Health Office, Government Multi Complex Building Back Side,
Jayaknodam Main Road Ariyalur (TK) Ariyalur – District- 621 704.

6.முக்கியமான தேதிகள்

விண்ணப்பிக்க முதல் தேதி

08.08.2025

விண்ணபிக்க கடைசி தேதி

29.08.2025

7.விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்ப படிவத்தினை https://Ariyalur.nic.in/ என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்ஐ கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை பிரிண்ட்அவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதல்களை இணைத்து மேலே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் அல்லது கடைசி தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ இணையதளம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

District Health Society Recruitment 2025

8.நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்

வெப்சைட் லிங்க் Click Here
நோட்டிபிகேஷன் லிங்க்

Click Here

அப்ளை லிங்க்

Click Here

TN JOBS TAMIL

Click Here

Whatsapp Channel (Daily Free Jobs Alert)

Join Now

Leave a Comment