அரசின் முக்கிய திட்டங்களை கண்காணிக்க மாவட்ட அளவில் சிறப்பு திட்ட செயலாக்கு துறை கண்காணிப்பு அலகு உருவாக்கப்பட்டுள்ளது.
District Monitoring Unit Recruitment 2025 காஞ்சிபுரம் மாவட்டம் கண்காணிப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள Young Professionals பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்
சிறப்பு திட்ட செயலாக்கு துறை
பதவியின் வகை
தமிழ்நாடு அரசு வேலை
ஆரம்ப தேதி
10.01.2025
முடிவு தேதி
22.01.2025
விண்ணப்பிக்கும் முறை
ஆஃப்லைன்
பணியிடம்
காஞ்சிபுரம்
1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை
1.பதவியின் பெயர்: Young Professionals
சம்பளம்: மாதம் Rs.50,000/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
- Bachelor of Engineering in Computer Science / Information Technology (or)
- Bachelor’s of Degree in Data Science Statistics (Four Year Course Only) (or)
- Master’s Degree in Computer Science, Information Technology, Data Science, Statistics or Related Course
District Monitoring Unit Recruitment 2025
2.விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது
3.தேர்வுசெய்யும் முறை
- Short Listing
- Interview
4.முக்கியமான தேதிகள்
விண்ணப்பிக்க முதல் தேதி
10.01.2025
விண்ணபிக்க கடைசி தேதி
22.01.2025
நேர்காணல் தேதி: 28.01.2025
5.விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்ப படிவத்தினை https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்ஐ கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை பிரிண்ட்அவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதல்களை இணைத்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் அல்லது கடைசி தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ இணையதளம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.
6.நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்
வெப்சைட் லிங்க் | Click Here |
நோட்டிபிகேஷன் லிங்க் | |
அப்ளை லிங்க் |