தமிழநாட்டில் உள்ள GST அலுவலகத்தில் வேலைவாய்ப்பு / GST Central Excise Recruitment 2025!!!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

GST Central Excise Commissionerate Recruitment 2025 கோயம்புத்தூர் ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் ஆணையர் அலுவலகத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் வரி நிர்வாகத்திற்குத் துணை புரியும் முக்கியமான நிறுவனமான இந்த ஆணையத்தில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு இது சிறப்பான வாய்ப்பாக அமைகிறது. ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறையில் வேலை பெற்றுக் கொள்ள விரும்பும் தகுதியான المرேதர்களுக்கு இந்த ஆட்சேர்ப்பு ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை, காலியிடங்கள், தகுதிகள், சம்பள விவரங்கள் போன்ற முழு தகவல்களை தெரிந்துகொள்ள, இந்த வேலைவாய்ப்பு பற்றிய விரிவான விவரங்களை படிக்கவும்!

நிறுவனம்

GST & Central Excise Commissionerate

பதவியின் வகை

மத்திய அரசு வேலை

ஆரம்ப தேதி

14.02.2025

முடிவு தேதி

17.03.2025

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

பணியிடம்

கோயம்புத்தூர்

GST Central Excise Recruitment 2025

1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை

1.பதவியின் பெயர்: Canteen Attendant

சம்பளம்: மாதம் Rs.18,000/- முதல் Rs.56,900/- வரை
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 வயதிற்கு மேலும் 35 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

GST Central Excise Recruitment 2025

2.வயது தளர்வு

SC/ST – 5 Years
OBC – 3 Years
PwBD GENERAL/EWS – 10 Years
PwBD OBC- 13 Years
PwBD SC/ST – 15 Years

GST Central Excise Recruitment 2025

3.விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் ஏதும் கிடையாது.

4.தேர்வுசெய்யும் முறை

  • Written Test
  • Certificate Verification

5.விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

The Additional Commissioner of GST & Central Excise (P&V), O/o the Principal
Commissioner of GST & Central Excise”, No. 6/7, A.T.D. Street, Race Course,
Coimbatore – 641018.

6.முக்கியமான தேதிகள்

விண்ணப்பிக்க முதல் தேதி

14.02.2025

விண்ணபிக்க கடைசி தேதி

17.03.2025

GST Central Excise Recruitment 2025

7.விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்ப படிவத்தினை https://gstchennai.gov.in/ என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்ஐ கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை பிரிண்ட்அவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதல்களை இணைத்து மேலே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் அல்லது கடைசி தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ இணையதளம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

GST Central Excise Recruitment 2025

8.நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்

வெப்சைட் லிங்க் Click Here
நோட்டிபிகேஷன் லிங்க்

Click Here

அப்ளை லிங்க்

Click Here

TN JOBS TAMIL

Click Here

 

Leave a Comment