10ம் வகுப்பு படித்திருந்தால் வேலைவாய்ப்பு/ icsil recruitment 2025!!!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

10ம் வகுப்பு படித்திருந்தால் போதும் மத்திய அரசு ஒரு அருமையான வேலைவாய்ப்புத்திட்டதை அறிமுகப்படுத்தியுள்ளது. ICSIL Recruitment 2025 காலியாக உள்ள ஓட்டுனர் பதவிகளை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்

Intelligent Communication System India Ltd (ICSIL)

பதவியின் வகை

மத்திய அரசு வேலை

ஆரம்ப தேதி

19.01.2025

முடிவு தேதி

29.01.2025

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

பணியிடம்

இந்தியா

1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை

1.பதவியின் பெயர்: Driver

சம்பளம்: மாதம் Rs.21,917/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 27
கல்வி தகுதி: 10th Pass With Valid LMV License
வயது வரம்பு: 21 வயதிற்கு மேலும் 50 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

ICSIL Recruitment 2025

3.விண்ணப்ப கட்டணம்

கட்டணம்: Rs.590/-

4.தேர்வுசெய்யும் முறை

  1. Skill Test
  2. Interview

5.முக்கியமான தேதிகள்

விண்ணப்பிக்க முதல் தேதி

19.01.2025

விண்ணபிக்க கடைசி தேதி

29.01.2025

6.விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://icsil.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்ஐ கிளிக் செய்து ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முன்பு தேவையான கல்வி சான்று, கையொப்பம், புகைப்படம் போன்றவற்றை ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

7.நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்

வெப்சைட் லிங்க் Click Here
நோட்டிபிகேஷன் லிங்க்

Click Here

அப்ளை லிங்க்

Click Here

Leave a Comment