Indian Bank Office Assistant Recruitment 2025 இந்தியாவின் முன்னணி அரசு வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கி 2025 ஆண்டிற்கான அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வேலை வாய்ப்பாக இருக்கும்.
இந்த ஆட்சேர்ப்பின் மூலம் பல்வேறு கிளைகளில் பணியாற்ற தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். நிரந்தர பணியிடம், மகிழ்ச்சிகரமான வேலை சூழல், தொகுப்பூதியம் மற்றும் மற்ற வசதிகள் என்பதால், இது பலர் எதிர்பார்த்த ஒரு வேலை வாய்ப்பாக இருக்கிறது.
இந்த பதவிக்கு தகுதியான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை, விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள் போன்ற அனைத்து விபரங்களையும் கீழே விரிவாக பார்ப்போம்.
நிறுவனம்
இந்தியன் வங்கி
பதவியின் வகை
வங்கி வேலை
ஆரம்ப தேதி
14.02.2025
முடிவு தேதி
03.03.2025
விண்ணப்பிக்கும் முறை
ஆஃப்லைன்
பணியிடம்
புதுச்சேரி
1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை
1.பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர் (Office Assistant)
சம்பளம்: மாதம் Rs.20,000/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Graduate in B.A,BSW,B.Com
வயது வரம்பு: 22 வயதிற்கு மேலும் 40 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.
Indian Bank Office Assistant Recruitment 2025
2.விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் ஏதும் கிடையாது.
3.தேர்வுசெய்யும் முறை
- Written Test
- Interview
4.முக்கியமான தேதிகள்
விண்ணப்பிக்க முதல் தேதி
14.02.2025
விண்ணபிக்க கடைசி தேதி
03.03.2025
Indian Bank Office Assistant Recruitment 2025
5.விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
The Director,
Indian Bank Rural Self Employment Training Institute,
258, Lenin Street,
Kuyavarpalayam,
Puducherry 605 013
Ph No. 0413 2246500.
Indian Bank Office Assistant Recruitment 2025
6.விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்ப படிவத்தினை https://indianbank.in/ என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்ஐ கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை பிரிண்ட்அவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதல்களை இணைத்து மேலே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் அல்லது கடைசி தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ இணையதளம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
Indian Bank Office Assistant Recruitment 2025
7.நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்
வெப்சைட் லிங்க் | Click Here |
நோட்டிபிகேஷன் லிங்க் | |
அப்ளை லிங்க் | |
TN JOBS TAMIL |