Indian Navy Recruitment 2025 இந்திய கடற்படை, அதன் செயல்பாட்டின் பெருமையை மேலும் உயர்த்தும் வகையில், 2025 ஆம் ஆண்டில் புதிய Short Service Commission (SSC) Officer நியமிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடற்படை என்பது வீரனின் துணிச்சலின், அறிவின் மற்றும் பத்திரமான தன்னம்பிக்கையின் சின்னமாக இருந்து வருகிறது, மேலும் இந்த புதிய SSC அதிகாரி நியமனம், திறமையான மற்றும் கடமைபட்ட இளைஞர்களுக்கு கடற்படையில் முக்கியப் பணிகளைக் கொடுத்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வாய்ப்பை வழங்குகிறது.
உங்கள் துறையில் சிறந்ததை அடைய விரும்பும், சவால்களை எதிர்கொண்டு நாட்டின் பெருமை மற்றும் பாதுகாப்புக்காக செயல்பட விரும்பும் அனைவருக்கும், இந்திய கடற்படையில் அதிகாரியாக சேர உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் SSC அதிகாரி நியமனத்திற்கு விண்ணப்பிக்க தயாராகுங்கள்!
நிறுவனம்
இந்திய கடற்படை
பதவியின் வகை
மத்திய அரசு வேலை
ஆரம்ப தேதி
08.02.2025
முடிவு தேதி
25.02.2025
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன்
பணியிடம்
இந்தியா
1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை
1.பதவியின் பெயர்: SSC Officer (Executive Branch)
சம்பளம்: மாதம் Rs.1,10,100/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 60
கல்வி தகுதி: B.E/B.Tech in any Discipline
Indian Navy Recruitment 2025
2.பதவியின் பெயர்: SSC Officer (Pilot)
சம்பளம்: மாதம் Rs.1,10,100/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 26
கல்வி தகுதி: B.E/B.Tech in any Discipline
Indian Navy Recruitment 2025
3.பதவியின் பெயர்: SSC Officer (Naval Air Operation)
சம்பளம்: மாதம் Rs.1,10,100/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 22
கல்வி தகுதி: B.E/B.Tech in any Discipline
Indian Navy Recruitment 2025
4.பதவியின் பெயர்: SSC Officer (Air Traffic Controller)
சம்பளம்: மாதம் Rs.1,10,100/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 18
கல்வி தகுதி: B.E/B.Tech in any Discipline
Indian Navy Recruitment 2025
5.பதவியின் பெயர்: SSC Officer (Logistics)
சம்பளம்: மாதம் Rs.1,10,100/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 28
கல்வி தகுதி:
(i) BE/ B.Tech in any discipline or
(ii) MBA or
(iii) B.Sc/ B.Com/ B.Sc.(IT) PG Diploma in Finance / Logistics / Supply Chain
Management / Material Management, or
(iv) MCA/ M.Sc (IT).
Indian Navy Recruitment 2025
6.பதவியின் பெயர்: SSC Officer (Education)
சம்பளம்: மாதம் Rs.1,10,100/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 15
கல்வி தகுதி: M.Sc or M.Tech in the relevent Fields.
Indian Navy Recruitment 2025
7.பதவியின் பெயர்: SSC Officer {Engineering Branch (General Service (GS)}
சம்பளம்: மாதம் Rs.1,10,100/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 83
கல்வி தகுதி: B.E or B.Tech in the relevent Fields.
Indian Navy Recruitment 2025
8.பதவியின் பெயர்: SSC Officer (Naval Constructor)
சம்பளம்: மாதம் Rs.1,10,100/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 18
கல்வி தகுதி: B.E or B.Tech in the relevent Fields.
Indian Navy Recruitment 2025
வயது வரம்பு: 2 ஜனவரி 2001 முதல் 1 ஜூலை 2007 இதற்கு இடைப்பட்ட தேதிகளில் பிறந்திருக்க வேண்டும்.
2.விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் ஏதும் கிடையாது.
3.தேர்வுசெய்யும் முறை
- Merit List
- SSB Interview
4.முக்கியமான தேதிகள்
விண்ணப்பிக்க முதல் தேதி
08.02.2025
விண்ணபிக்க கடைசி தேதி
25.02.2025
5.விண்ணப்பிக்கும் முறை
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய கடற்படை இணையதளமான www.joinindiannavy.gov.in இல் பதிவு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்கும் முன்பு தேவையான கல்வி சான்று, கையொப்பம், புகைப்படம் போன்றவற்றை ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
Indian Navy Recruitment 2025
6.நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்
வெப்சைட் லிங்க் | Click Here |
நோட்டிபிகேஷன் லிங்க் | |
அப்ளை லிங்க் | |
TN JOBS TAMIL |