சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்ட செய்யலாக்கத்திற்காக ஒப்பந்த அடிப்படையில் கீழ்க்காணும் விவரப்படி புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களை தகுதி வாய்ந்த நபர்களை கொண்டு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியமர்த்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை
பதவியின் வகை
தமிழ்நாடு அரசு வேலை
ஆரம்ப தேதி
10.02.2025
முடிவு தேதி
18.02.2025
விண்ணப்பிக்கும் முறை
ஆஃப்லைன்
பணியிடம்
தமிழநாடு (செங்கல்பட்டு)
1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை
1.பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்
சம்பளம்: மாதம் Rs.8,000/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Mid Day Meals Recruitment 2025
2.பதவியின் பெயர்: தகவல் தொகுப்பாளர்
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
- ஏதேனும் ஒரு (Any Degree) பட்டம் பெற்றிருக்க வேண்டும்
- கணினியில் M.S.Office அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்
- கீழ்நிலை தட்டச்சிற்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Mid Day Meals Recruitment 2025
3.பதவியின் பெயர்: கணினி உதவியாளர்
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
- ஏதேனும் ஒரு (Any Degree) பட்டம் பெற்றிருக்க வேண்டும்
- கணினியில் M.S.Office அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்
- கீழ்நிலை தட்டச்சிற்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: அரசு விதிமுறைகளின்படி
Mid Day Meals Recruitment 2025
2.விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் ஏதும் கிடையாது.
3.தேர்வுசெய்யும் முறை
தேர்வு செய்யப்படும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
4.நிபந்தனைகள்
- இப்பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமானது ஆகும்.
- இப்பணியிடம் 11 மாத காலத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
- பணி நியமனம் செய்யப்படும் பணியாளர்களிடமிருந்து ரூ.200க்கான முத்திரை தாளில் ஒப்பந்த பணி பத்திரம் பெறப்படும்.
- பணியமர்த்தபடும் பணியாளர் வேலை திருப்திகரமாக இருப்பின் இப்பணியிடத்திற்கு உரிய பணி தொடரானை பெறப்பட்டு பணிக்கான நீட்டிப்பு வழங்கப்படும். ஒவ்வொரு 11 மாத காலம் முடிவிற்கு பின் இடைவெளி விட்டு பணியிடம் புதுப்பிக்கப்படும்.
- இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது எவ்வித முன்னுரிமை அல்லது பணி நிரந்தரம் செய்ய கோரவோ இயலாது.
- இப்பணியிடம் அரசு அனுமதிக்கும் காலம் மற்றும் நிதி ஒதிக்கீடு வழங்கப்படும் காலம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
- தமிழநாடு அரசு அலுவலரின் விதிமுறைகள் பொருந்தாது.
Mid Day Meals Recruitment 2025
5.முக்கியமான தேதிகள்
விண்ணப்பிக்க முதல் தேதி
10.02.2025
விண்ணபிக்க கடைசி தேதி
18.02.2025
6.விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட ஆட்சியராகம் செங்கல்பட்டு 2ஆம் தளம் B-பிரிவு அரை எண்-3 அலுவலக நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை பெறப்படும்.
Mid Day Meals Recruitment 2025
7.விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்ப படிவத்தினை https://chengalpattu.nic.in/ என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்ஐ கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை பிரிண்ட்அவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதல்களை இணைத்து மேலே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் அல்லது கடைசி தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ இணையதளம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
Mid Day Meals Recruitment 2025
8.நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்
வெப்சைட் லிங்க் | Click Here |
நோட்டிபிகேஷன் லிங்க் | |
அப்ளை லிங்க் | |
TN JOBS TAMIL |