தேசிய கல்வி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு/ niepa recruitment 2025!!!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

National Institute Of Educational Planning Administration (NIEPA) ல் காலியாக உள்ள Lower Division Clerk (LDC) பணியிடகளை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, தேவையான கல்வி சான்றிதழகள், பணியிடங்களின் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்தும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்

National Institute Of Educational Planning Administration (NIEPA)

பதவியின் வகை

மத்திய அரசு வேலை

ஆரம்ப தேதி

21.01.2025

முடிவு தேதி

14.02.2025

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

பணியிடம்

டெல்லி

1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை

1.பதவியின் பெயர்: Lower Division Clerk (LDC)

சம்பளம்: மாதம் Rs.19,900/- முதல் Rs.63,200/- வரை
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வி தகுதி: 
  1. 12th Class
  2. Skill Test Norms Only On Computer English Typing @35 (Thirty Five) W.P.M or Hindi Typing @ 30 W.P.M (Time allowed – 10mts)
  3. 35 (Thirty Five) W.P.M and 30 (Thirty) W.P.M Corresponding to 10500/9000 KDPH on an Average of 5 Key Depression for each Word.
வயது வரம்பு: 18 வயதிற்கு மேலும் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

NIEPA Recruitment

2.வயது தளர்வு

SC/ST – 5 Years
OBC – 3 Years
PwBD GENERAL/EWS – 10 Years
PwBD OBC- 10 Years
PwBD SC/ST – 10 Years

3.விண்ணப்ப கட்டணம்

SC/ST/PWD – Rs.500/-

Others – Rs.1000/-

4.தேர்வுசெய்யும் முறை

  1. Written Test (Objective Type Test)
  2. Skill Test (Basic Computer Skill Test)

5.முக்கியமான தேதிகள்

விண்ணப்பிக்க முதல் தேதி

21.01.2025

விண்ணபிக்க கடைசி தேதி

14.02.2025

6.விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://nieoa.ac.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்ஐ கிளிக் செய்து ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முன்பு தேவையான கல்வி சான்று, கையொப்பம், புகைப்படம் போன்றவற்றை ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

7.நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்

வெப்சைட் லிங்க் Click Here
நோட்டிபிகேஷன் லிங்க்

Click Here

அப்ளை லிங்க்

Click Here

 

Leave a Comment