NTPC Assistant Executive Recruitment 2025 இந்தியாவின் முன்னணி பொது உற்பத்தி நிறுவனமான என்டிபிசி (NTPC – National Thermal Power Corporation), 2025ஆம் ஆண்டிற்கான Assistant Executive பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிய தலைமுறைக்கான ஊழியர்களை தேர்வு செய்வதற்காக, இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கிறது.
மின்சக்தி மற்றும் உற்பத்தி துறையில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு NTPC வழங்கும் இப்பணியிடம், சிறந்த ஊதியம், பாதுகாப்பான தொழில்முறை சூழல், மற்றும் வசதிகளுடன் கூடிய பணிவாய்ப்புகளை வழங்குகிறது. கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை மற்றும் ஆன்லைன் விண்ணப்பிக்கும் விதிமுறைகள் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
நிறுவனம்
National Thermal Power Corporation Limited (NTPC)
பதவியின் வகை
மத்திய அரசு வேலை
ஆரம்ப தேதி
15.02.2025
முடிவு தேதி
01.03.2025
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன்
பணியிடம்
இந்தியா
NTPC Assistant Executive Recruitment 2025
1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை
1.பதவியின் பெயர்: Assistant Executive (Operation)
சம்பளம்: மாதம் Rs.55,000/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 400
கல்வி தகுதி: B.E / B.Tech Degree in Mechanical / Electrical
வயது வரம்பு: 18 வயதிற்கு மேலும் 35 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.
NTPC Assistant Executive Recruitment 2025
2.வயது தளர்வு
SC/ST – 5 Years
OBC – 3 Years
PwBD GENERAL/EWS – 10 Years
PwBD OBC- 13 Years
PwBD SC/ST – 15 Years
NTPC Assistant Executive Recruitment 2025
3.விண்ணப்பக் கட்டணம்
- General / EWS / OBC – Rs.300/-
- Female / SC / ST / Ex-s / PWD – கட்டணம் கிடையாது
4.தேர்வுசெய்யும் முறை
- Written / Online Based Test
- Personal Interview
5.முக்கியமான தேதிகள்
விண்ணப்பிக்க முதல் தேதி
15.02.2025
விண்ணபிக்க கடைசி தேதி
01.03.2025
NTPC Assistant Executive Recruitment 2025
6.விண்ணப்பிக்கும் முறை
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://careers.ntpc.co.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்ஐ கிளிக் செய்து ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முன்பு தேவையான கல்வி சான்று, கையொப்பம், புகைப்படம் போன்றவற்றை ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
NTPC Assistant Executive Recruitment 2025
7.நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்
வெப்சைட் லிங்க் | Click Here |
நோட்டிபிகேஷன் லிங்க் | |
அப்ளை லிங்க் | |
TN JOBS TAMIL |