இந்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு/ upsc ifs recruitment 2025!!!

UPSC ifs recruitment 2025

UPSC ifs recruitment 2025 ல் காலியாக உள்ள Indian Forest Service Examination பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலிபணியிடம், விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை ஆகிய அனைத்தும் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் Union Public Service Commission (UPSC) பதவியின் வகை மத்திய அரசு வேலை ஆரம்ப தேதி 22.01.2025 முடிவு தேதி 11.02.2025 விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் பணியிடம் இந்தியா 1.பதவியின் … Read more

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு/ central bank of india recruitment 2025!!!

Central Bank Of India Recruitment 2025

Central Bank Of India Recruitment 2025 ல் காலியாக உள்ள 266 Zone Based Officer பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் Central Bank Of India பதவியின் வகை மத்திய அரசு வேலை ஆரம்ப தேதி 21.01.2025 முடிவு தேதி 09.02.2025 விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் பணியிடம் இந்தியா 1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை 1.பதவியின் பெயர்: Zone … Read more

தேசிய கல்வி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு/ niepa recruitment 2025!!!

NIEPA Recruitment 2025

National Institute Of Educational Planning Administration (NIEPA) ல் காலியாக உள்ள Lower Division Clerk (LDC) பணியிடகளை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, தேவையான கல்வி சான்றிதழகள், பணியிடங்களின் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்தும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் National Institute Of Educational Planning Administration (NIEPA) பதவியின் வகை மத்திய அரசு வேலை ஆரம்ப தேதி 21.01.2025 முடிவு தேதி 14.02.2025 விண்ணப்பிக்கும் … Read more

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு/ tamilnadu post office recruitment 2025!!!

Tamilnadu Post Office Recruitment 2025

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Tamilnadu Post Office Recruitment 2025 நிறுவனம் இந்திய அஞ்சல் துறை பதவியின் வகை மத்திய அரசு வேலை ஆரம்ப தேதி 10.01.2025 முடிவு தேதி 08.02.2025 விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன் பணியிடம் தமிழ்நாடு 1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை 1.பதவியின் பெயர்: Staff Car Driver சம்பளம்: மாதம் Rs.19,000/- முதல் Rs.63,200/- வரை … Read more

மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு/ district monitoring unit recruitment 2025!!!

District Monitoring Unit Recruitment 2025

அரசின் முக்கிய திட்டங்களை கண்காணிக்க மாவட்ட அளவில் சிறப்பு திட்ட செயலாக்கு துறை கண்காணிப்பு அலகு உருவாக்கப்பட்டுள்ளது. District Monitoring Unit Recruitment 2025 காஞ்சிபுரம் மாவட்டம் கண்காணிப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள Young Professionals பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் சிறப்பு திட்ட செயலாக்கு துறை பதவியின் வகை தமிழ்நாடு அரசு வேலை ஆரம்ப தேதி 10.01.2025 முடிவு தேதி 22.01.2025 விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன் பணியிடம் காஞ்சிபுரம் 1.பதவியின் பெயர் … Read more

10ம் வகுப்பு படித்திருந்தால் வேலைவாய்ப்பு/ icsil recruitment 2025!!!

ICSIL Recruitment 2025

10ம் வகுப்பு படித்திருந்தால் போதும் மத்திய அரசு ஒரு அருமையான வேலைவாய்ப்புத்திட்டதை அறிமுகப்படுத்தியுள்ளது. ICSIL Recruitment 2025 காலியாக உள்ள ஓட்டுனர் பதவிகளை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் Intelligent Communication System India Ltd (ICSIL) பதவியின் வகை மத்திய அரசு வேலை ஆரம்ப தேதி 19.01.2025 முடிவு தேதி 29.01.2025 விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் பணியிடம் இந்தியா 1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை 1.பதவியின் பெயர்: Driver சம்பளம்: மாதம் … Read more

யூகோ வங்கியில் வேலைவாய்ப்பு/ uco bank recruitemnt 2025!!!

uco bank recruitemnt 2025

UCO Bank Recruitemnt 2025 வங்கியில் காலியாக உள்ள 250 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடம்இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் UCO Bank பதவியின் வகை மத்திய அரசு வேலை ஆரம்ப தேதி 16.01.2025 முடிவு தேதி 05.02.2025 விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் பணியிடம் இந்தியா 1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை 1.பதவியின் பெயர்: Local Bank Officer (LBO) சம்பளம்: … Read more

HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு/ hpcl recruitment 2025!!!

hpcl recruitment 2025

HPCL Recruitment 2025- ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 334 Junior Executive  காலிபணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் Hindustan Petroleum Corporation Limited (HPCL) பதவியின் வகை மத்திய அரசு வேலை ஆரம்ப தேதி 15.01.2025 முடிவு தேதி 14.02.2025 விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் பணியிடம் இந்திய முழுவதும் 1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் … Read more

Data Entry Operator,Clerk,Assistant வேலைவாய்ப்பு/ aiims cre recruitment 2025!!!

Aiims Cre Recruitment 2025

Aiims Cre Recruitment 2025 (AIIMS)ல் காலியாக உள்ள Group B and Group C பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடம்இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, தேவையான கல்வி சான்றிதழகள், பணியிடங்களின் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்தும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் All India Institute of Medical Sciences (AIIMS) பதவியின் வகை மத்திய அரசு வேலை ஆரம்ப தேதி 07.01.2025 முடிவு தேதி 31.01.2025 விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் … Read more

10ம் வகுப்பு படித்திருந்தால் வேலை/ cuddalore dhs recruitment 2025!!!

Cuddalore DHS Recruitment 2025

Cuddalore DHS Recruitment 2025 கடலூர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தில் கீழ்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக பணிபுரிய தகுதியுள்ள நபர்களிடம்இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, தேவையான கல்வி சான்றிதழகள், பணியிடங்களின் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்தும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் தேசிய நலவாழ்வு குழுமம் பதவியின் வகை தமிழ்நாடு அரசு வேலை ஆரம்ப தேதி 09.01.2025 முடிவு தேதி 30.01.2025 விண்ணப்பிக்கும் முறை … Read more