கனரா வங்கியில் வேலைவாய்ப்பு 2025/Canara Bank Recruitment2025!!!
கனரா வங்கியில் காலியாக உள்ள 60 Specialist Officers பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, விண்ணப்ப கட்டணம், தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை ஆகிய அனைத்தும் கீழே கொடுக்கப்பத்துள்ளது. பதவியின் வகை மத்திய அரசு ஆரம்ப தேதி 06.01.2025 முடிவு தேதி 24.01.2025 விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் பதவியின் பெயர் சிறப்பு அதிகாரி (Specialist Officers) SO காலிபணியிடங்களின் எண்ணிக்கை 60 சம்பளம் சிறப்பு அதிகாரி (Specialist Officers) SO ஆண்டு ஒன்றுக்கு … Read more