இந்தியாவின் மிகப்பெரிய அரசு துறையிலான வங்கியான SBI Bank Recruitment 2025 (SBI) தனது Clerk (Junior Associate) Recruitment 2025 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கி துறையில் நிலையான எதிர்காலத்துடன் கூடிய பணியை நாடுவோருக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாகும்.
SBI வங்கி கிளார்க் வேலைகள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் என்பதால், தமிழகத்தினரும் உட்பட அனைத்து மாநிலங்களிலிருந்தும் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்கள் வாடிக்கையாளர் சேவை, வங்கி பரிமாற்றம், கணக்கு பராமரிப்பு மற்றும் அலுவலக வேலைகளுக்காக தேர்வு செய்யப்படுகின்றன.
நிறுவனம்
State Bank Of India (SBI)
பதவியின் வகை
வங்கி வேலை
ஆரம்ப தேதி
06.08.2025
முடிவு தேதி
26.08.2025
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன்
பணியிடம்
இந்திய முழுவதும்
SBI Bank Recruitment 2025
1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை
1.பதவியின் பெயர்: Junior Associates (Customer Support & Sales) (Clerk)
சம்பளம்: மாதம் Rs.24,050/- முதல் Rs.64,480/- வரை
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 5180
கல்வி தகுதி: Graduation in any discipline
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
1. OBC – 3 years
2. SC/ ST – 5 years
3. PwBD (Gen/ EWS) – 10 years
4. PwBD (OBC) – 13 years
5. PwBD (SC/ ST) – 15 years
6. Ex-Servicemen/ Disabled Ex-Servicemen – Actual period of service rendered in defense services + 3 years, (8 years for Disabled Ex- Servicemen belonging to SC/ST) subject to max. age of 50 years.
SBI Bank Recruitment 2025
2.விண்ணப்பக் கட்டணம்
SC/ ST / PWD / Ex-s- கட்டணம் கிடையாது.
Others – Rs.750/-
SBI Bank Recruitment 2025
3.தேர்வுசெய்யும் முறை
- Phase -I: Preliminary Examination
- Phase -II: Main Examination
- Phase -III: Local Language Proficiency Test
SBI Bank Recruitment 2025
4.முக்கியமான தேதிகள்
விண்ணப்பிக்க முதல் தேதி
06.08.2025
விண்ணபிக்க கடைசி தேதி
26.08.2025
SBI Bank Recruitment 2025
5.விண்ணப்பிக்கும் முறை
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://sbi.co.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்ஐ கிளிக் செய்து ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முன்பு தேவையான கல்வி சான்று, கையொப்பம், புகைப்படம் போன்றவற்றை ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
SBI Bank Recruitment 2025
6.நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்
வெப்சைட் லிங்க் | Click Here |
நோட்டிபிகேஷன் லிங்க் | |
அப்ளை லிங்க் | |
TN JOBS TAMIL | |
Whatsapp Channel (Daily Free Jobs Alert) |