மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலைவாய்ப்பு / District Health Society Recruitment 2025!!!
அரியலூர் மாவட்ட நலச்சங்கம் District Health Society Recruitment 2025 தற்சமயம் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை 11 மாத ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக தேசிய நலக் குழுமம் (த.நா)- திட்டத்தின் கீழ் பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 29.08.2025 அன்று மாலை 5 மணிவரை வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் மாவட்ட நலச்சங்கம் பதவியின் வகை தமிழநாடு அரசு வேலை ஆரம்ப தேதி 08.08.2025 முடிவு தேதி 29.08.2025 விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன் பணியிடம் … Read more