SBI வங்கியில் வேலைவாய்ப்பு / SBI Bank Recruitment 2025!!!
இந்தியாவின் மிகப்பெரிய அரசு துறையிலான வங்கியான SBI Bank Recruitment 2025 (SBI) தனது Clerk (Junior Associate) Recruitment 2025 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கி துறையில் நிலையான எதிர்காலத்துடன் கூடிய பணியை நாடுவோருக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாகும். SBI வங்கி கிளார்க் வேலைகள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் என்பதால், தமிழகத்தினரும் உட்பட அனைத்து மாநிலங்களிலிருந்தும் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்கள் வாடிக்கையாளர் சேவை, வங்கி பரிமாற்றம், கணக்கு பராமரிப்பு மற்றும் அலுவலக வேலைகளுக்காக … Read more