Tamilnadu Post Office GDS Recruitment 2025 தமிழநாட்டில் உள்ள அஞ்சல் துறையில் 2025-ஆம் ஆண்டிற்கான Gramin Dak Sevak (GDS) – Branch Postmaster (BPM) மற்றும் Assistant Branch Postmaster (ABPM) பதவிகளுக்கான புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது! 🏣📩
இந்த அரசு வேலை வாய்ப்பு மூலம், ஆள்நிலை அஞ்சல் சேவையில் பணியாற்றும் உங்களுக்கு சிறந்த சந்தர்ப்பம். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களுக்கான இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம்!
நிறுவனம்
இந்திய அஞ்சல் துறை
பதவியின் வகை
மத்திய அரசு வேலை
ஆரம்ப தேதி
10.02.2025
முடிவு தேதி
03.03.2025
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன்
பணியிடம்
தமிழநாடு, இந்தியா.
Tamilnadu Post Office GDS Recruitment 2025
1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை
1.பதவியின் பெயர்: GDS (BRANCH POSTMASTER (BPM), ASSISTANT BRANCH POSTMASTER (ABPM), DAK SEVAK)
சம்பளம்:
- BRANCH POSTMASTER (BPM) – மாதம் Rs.12,000/- முதல் Rs.29,380/- வரை
- ASSISTANT BRANCH POSTMASTER (ABPM), DAK SEVA – மாதம் Rs.10,000/- முதல் Rs.24,470/- வரை
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 2292
கல்வி தகுதி: 10 ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிற்கு மேலும் 40 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.
Post Office GDS Recruitment 2025
2.வயது தளர்வு
SC/ST – 5 Years
OBC – 3 Years
PwBD GENERAL/EWS – 10 Years
PwBD OBC- 13 Years
PwBD SC/ST – 15 Years
Tamilnadu Post Office GDS Recruitment 2025
3.விண்ணப்பக் கட்டணம்
- Female / SC / ST / Transwomen / PWD – கட்டணம் கிடையாது
- Others – Rs.100/-
Tamilnadu Post Office GDS Recruitment 2025
4.தேர்வுசெய்யும் முறை
- Merit List (Based on 10th Mark List)
- Certificate Verification
5.முக்கியமான தேதிகள்
விண்ணப்பிக்க முதல் தேதி
10.02.2025
விண்ணபிக்க கடைசி தேதி
03.03.2025
Tamilnadu Post Office GDS Recruitment 2025
6.விண்ணப்பிக்கும் முறை
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்ஐ கிளிக் செய்து ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முன்பு தேவையான கல்வி சான்று, கையொப்பம், புகைப்படம் போன்றவற்றை ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
Tamilnadu Post Office GDS Recruitment 2025
7.நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்
வெப்சைட் லிங்க் | Click Here |
நோட்டிபிகேஷன் லிங்க் | |
அப்ளை லிங்க் | |
TN JOBS TAMIL |