TN MRB Recruitment 2025 தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள 425 Pharmacist பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பதவிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலிபணியிடம், விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை ஆகிய அனைத்தும் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம்
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)
பதவியின் வகை
தமிழ்நாடு அரசு வேலை
ஆரம்ப தேதி
17.02.2025
முடிவு தேதி
10.03.2025
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன்
பணியிடம்
தமிழ்நாடு
TN MRB Recruitment 2025
1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை
1.பதவியின் பெயர்: Pharmacist
சம்பளம்: மாதம் Rs.35,400/- முதல் Rs.1,30,400/- வரை
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 425
கல்வி தகுதி:
- A diploma in Pharmacyor Bachelor of Pharmacy or Pharm. D
- Must have registered with Tamilnadu Pharmacy Council and must keep the registrationalive by renewing it regularly every year.
TN MRB Recruitment 2025
வயது வரம்பு
- SC / ST / BC / SCA / BCM / DNC / MBC – 18 முதல் 57 வயது வரை
- OC – 18 முதல் 32 வயது வரை.
TN MRB Recruitment 2025
2.விண்ணப்பக் கட்டணம்
- SC / ST / SCA / DAP(Ph) – Rs.500/-
- Others – Rs.1000/-
3.தேர்வுசெய்யும் முறை
- Tamil Language Eligible Test (10th Standard Level)
- Computer Based Examination for Pharmacist
- Certificate Verification
4.முக்கியமான தேதிகள்
விண்ணப்பிக்க முதல் தேதி
17.02.2025
விண்ணபிக்க கடைசி தேதி
10.03.2025
TN MRB Recruitment 2025
5.விண்ணப்பிக்கும் முறை
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://mrb.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்ஐ கிளிக் செய்து ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முன்பு தேவையான கல்வி சான்று, கையொப்பம், புகைப்படம் போன்றவற்றை ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
TN MRB Recruitment 2025
6.நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்
வெப்சைட் லிங்க் | Click Here |
நோட்டிபிகேஷன் லிங்க் | |
அப்ளை லிங்க் | |
TN JOBS TAMIL |