தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) – குழு 2 மற்றும் 2A தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒவ்வோர் ஆண்டும் குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளை நடத்தி வருகின்றது. இந்த தேர்வுகள் மூலமாக தமிழக அரசின் பல்வேறு துறை அலுவலகங்களில் உள்ள குழு II மட்டத்திலான பதவிகளில் தேர்வுகள் நடைபெறுகின்றன.
இந்த இணையதள அறிவிப்பு பக்கத்தில், தேர்வுக்கான முழுமையான தகவல்கள் — அறிவிப்பு வெளியீட்டு தேதி, தேர்வுத் தகுதிகள், பாடத்திட்டம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு கட்டணம், முக்கிய தேதிகள் மற்றும் தேர்வு முறை (Prelims, Mains, Interview / Non-interview) போன்றவை தெளிவாக வழங்கப்பட்டுள்ளன.
மேலும், ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்கான இணைப்பும், பயனுள்ள வழிகாட்டுதல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. தேர்வில் தேர்ச்சி பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த இணையதள பக்கத்தை முழுமையாக வாசித்து, தேவையான ஆவணங்களை தயார் செய்து, நேரத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
tnpsc-examination-announcement
நிறுவனம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
பதவியின் வகை
தமிழ்நாடு அரசு வேலை
ஆரம்ப தேதி
15.07.2025
முடிவு தேதி
18.08.2025
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன்
பணியிடம்
தமிழ்நாடு
காலிபணியிடங்கள்
645
tnpsc-examination-announcement
1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை
1.பதவியின் பெயர்: குரூப் 2 மற்றும் 2A பணியிடங்கள்(Assistant,Clerk,Forester And Etc)
சம்பளம்: மாதம் Rs.22,800/- முதல் Rs.1,19,500/- வரை
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 645
குரூப் 2 பணியிடங்கள்- 50
குரூப் 2A பணியிடங்கள்- 595
கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech,LLB
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். (ஏதேனும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்)
குறிப்பு : ஒவ்வொரு பதவிக்கும் வயது வரம்பு மாறுபடும்.
tnpsc-examination-announcement
2.விண்ணப்பக் கட்டணம்
One Time Registration Fee – Rs.150/-
Preliminary Examination Fee – Rs.100/-
Main Examination Fee Rs.150/-
Fee Concession
Ex-Serviceman – Two Free Chances
BCM,BC,MBC and DC – Three Free Chances
Persons With Benchmark Disability, SC, SC(A) and ST, Destitute Widow Full Exemption.
tnpsc-examination-announcement
3.தேர்வுசெய்யும் முறை
- Preliminary Examination
- Main Examination
4.முக்கியமான தேதிகள்
விண்ணப்பிக்க முதல் தேதி
15.07.2025
விண்ணபிக்க கடைசி தேதி
13.08.2025
Preliminary தேர்வு நடைபெறும் தேதி: 28.09.2025, 09.30AM to 12.30PM
tnpsc-examination-announcement
5.விண்ணப்பிக்கும் முறை
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்ஐ கிளிக் செய்து ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முன்பு தேவையான கல்வி சான்று, கையொப்பம், புகைப்படம் போன்றவற்றை ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
tnpsc-examination-announcement
6.நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்
வெப்சைட் லிங்க் | Click Here |
நோட்டிபிகேஷன் லிங்க் (தமிழ்) | |
நோட்டிபிகேஷன் லிங்க் (English) | |
அப்ளை லிங்க் | |
TN JOBS TAMIL | |
Whatsapp Channel (Daily Free Jobs Alert) |
Very useful