யூகோ வங்கியில் வேலைவாய்ப்பு/ uco bank recruitemnt 2025!!!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

UCO Bank Recruitemnt 2025 வங்கியில் காலியாக உள்ள 250 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடம்இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்

UCO Bank

பதவியின் வகை

மத்திய அரசு வேலை

ஆரம்ப தேதி

16.01.2025

முடிவு தேதி

05.02.2025

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

பணியிடம்

இந்தியா

1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை

1.பதவியின் பெயர்: Local Bank Officer (LBO)

சம்பளம்: மாதம் Rs.48,420/- முதல் Rs.85,920/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 250
கல்வி தகுதி: A degree (Graduvation) In any Discipline
வயது வரம்பு: 20 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

uco bank recruitemnt 2025

2.வயது தளர்வு

SC/ST – 5 Years
OBC – 3 Years
PwBD GENERAL/EWS – 10 Years
PwBD OBC- 13 Years
PwBD SC/ST – 15 Years

3.விண்ணப்ப கட்டணம்

SC/ST/PWD – Rs.175/-

Oters – Rs.850/-

4.தேர்வுசெய்யும் முறை

  1. Online Exam
  2. Language Proficiency
  3. Interview

5.முக்கியமான தேதிகள்

விண்ணப்பிக்க முதல் தேதி

16.01.2025

விண்ணபிக்க கடைசி தேதி

05.02.2025

6.விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://ucobank.com/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்ஐ கிளிக் செய்து ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முன்பு தேவையான கல்வி சான்று, கையொப்பம், புகைப்படம் போன்றவற்றை ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

7.நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்

வெப்சைட் லிங்க் Click Here
நோட்டிபிகேஷன் லிங்க்

Click Here

அப்ளை லிங்க்

Click Here

Leave a Comment