இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு / UIIC Recruitment 2025!!!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

UIIC Recruitment 2025 இந்தியாவின் முன்னணி பொதுத்துறை பொதுவிமை நிறுவனங்களில் ஒன்றான United India Insurance Company (UIIC) நிறுவனம் 2025-ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வேலை தேடிக் கொண்டிருக்கும் பதவியாளர்கள் மற்றும் அரசு வேலை விரும்புவோர் இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம்!

இந்த ஆட்சேர்ப்பு மூலம் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தனியார் மற்றும் அரசு அமைப்புகளில் சிறந்த வேலையைப் பெறக்கூடிய வாய்ப்பைப் பெறுவர்.

மேலும், வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்களையும், தேர்வு முறை, கல்வித்தகுதி, சம்பள விவரங்கள், ஆன்லைன் விண்ணப்ப முறைகள் உள்ளிட்ட முக்கிய தகவல்களையும் கீழே அறிந்து கொள்ளலாம்.

நிறுவனம்

United India Insurance Company Limited (UIIC)

பதவியின் வகை

மத்திய அரசு வேலை

ஆரம்ப தேதி

17.12.2024

முடிவு தேதி

10.03.2025

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

பணியிடம்

இந்தியா முழுவதும்

UIIC Recruitment 2025

1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை

1.பதவியின் பெயர்: Apprentice

சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை:
  • தமிழ்நாடு – 35
  • கேரளா – 25
  • தெலுங்கானா – 05
  • ஆந்திர பிரதேசம் – 05
  • கர்நாடகா – 30
  • புதுச்சேரி – 05
மொத்தம் : 105
கல்வி தகுதி: Candidates should have passed graduation in any discipline from a University / Institution recognized by AICTE / UGC. the candidates should have appeared for the examination, passed and received the degree certificate in any of the years from 2021 to 2024.
வயது வரம்பு: 21 வயதிற்கு மேலும் 28 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

UIIC Recruitment 2025

2.வயது தளர்வு

SC/ST – 5 Years
OBC – 3 Years
PwBD GENERAL/EWS – 10 Years
PwBD OBC- 13 Years
PwBD SC/ST – 15 Years

UIIC Recruitment 2025

3.விண்ணப்பக் கட்டணம்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ஏதும் கிடையாது.

4.தேர்வுசெய்யும் முறை

  • Short Listing (Based On Marks)
  • Certificate Verification

5.முக்கியமான தேதிகள்

விண்ணப்பிக்க முதல் தேதி

17.12.2024

விண்ணபிக்க கடைசி தேதி

10.03.2025

UIIC Recruitment 2025

6.விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://uiic.co.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்ஐ கிளிக் செய்து ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முன்பு தேவையான கல்வி சான்று, கையொப்பம், புகைப்படம் போன்றவற்றை ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

UIIC Recruitment 2025

7.நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்

வெப்சைட் லிங்க் Click Here
நோட்டிபிகேஷன் லிங்க்

Click Here

அப்ளை லிங்க்

Click Here

TN JOBS TAMIL

Click Here

Leave a Comment